Latest News

Maternal and Child Health Training for ICDS Teachers Training, Kodaikanal, Dindigul Dist. Organised by our State Community Trainer, Ekam Consultant.

Grama Sabha - Trichy

திருச்சி மாவட்டம் - முசிறி  ஒன்றியம்
திருத்தியமலை ஊராட்சியில் உள்ள தண்ணார்வ இளைஞர்களுக்கு கிராம சபை குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரு.நந்தக்குமார் ஐயா, ஏகம் அறக்கட்டளை கலந்துக்கொண்டு கிராம சபையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் திரு. நந்தக்குமார் ஐயா, அவர்கள்
  •  கிராம இளைஞர்களிடம் கலந்துரையாடினார்.
  •  அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் வெளிப்புறத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து மரம் நட்டார்கள்.
  • பஞ்சாயத்து உட்கிராமங்களை சுற்றிப்பார்தல்
  • பஞ்சாயத்தில் உள்ள ஏரி குளம் மற்றும் வாய்கால் போன்றவற்றை பார்வையிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் கிராமத்து இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.

பனை விதைகள் விதை திட்டம்:

22/09/2019 தமிழகம் முழுவதும் நான்கு கோடி பனை விதைகள் விதை திட்டத்தின் கீழ் இன்று ஒரு கோடி பனை விதை விதைத் திருவிழா நடைபெற்றது இதில் சேலத்தில் ஏகம் அறக்கட்டளை, மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், மாணவர்கள்  சேலம் கலாம் நண்பர்கள் மூலமாக இணைந்து 5000 பனை விதைகளுக்கு மேல் சேலம் அம்மாபேட்டை ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி, ADC எருமாபாளையம் ஏரி போன்ற இடகளில் விதைக்கப்பட்டன.

EKAM REACHES OUT TO CANCER AFFECTED CHILDREN IN EGMORE WITH LAUGHTER THERAPY.

On 19/10/2019,Ekam conducted Laughter Therapy for 30 pediatric patients affected by Cancer and their parents in Oncology ward, ICH (Institute of Child Health) Hospital, Egmore.It was an awe inspiring session with laughter,dance and music .The programme ended with a brief Relaxation Therapy. Thanks to Mr.Ramkumar Sethupathy for conducting this event. He is a Psychologist and laughter Therapist with over 21 years of experience. Previously he had done similar sessions for HIV/AIDS affected children.

Techniques like using Cartoon Characters- Ninja Hatoori, Motlu Patlu and a few other improvisations were made.

Kitchen Gardening.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி அதிகாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த வாரம் நமது ஏகம் அறக்கட்டளை மூலமாக நஞ்சில்லா காய்கறி தோட்டம் அமைத்து தரப்பட்டது. நேற்றைய நாள் அந்த தோட்டத்திற்கு திரு.ராஜேஸ் சத்துணவு பிரிவு கணினி இயக்குபவர் தனது சொந்த செலவின் மூலமாக வேலி அமைத்து கொடுத்துள்ளார்..